பணம் கேட்டு மிரட்டிய பாஜகவினரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பணம் கேட்டு மிரட்டிய பாஜகவினரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகளை பாஜக வழங்குவதாக அண்ணாமலை அறிவித்த நிலையில், சீன தயாரிப்பான அந்த Cyber Sonic காது கேட்கும் கருவிகள் ரூ.345-க்கு தான் விற்கப்படுகிறது என்பது அம்பலமாகியிருக்கிறது.